வளம் பெறுகிட வேண்டும்
நலம் பெறுகிட வேண்டும்
கல்லாமை ஒழிந்திட வேண்டும்
இல்லாமை அழிந்திட வேண்டும்.
அனைவருக்கும் கல்வி வேண்டும்
துணைவருக்கும் உரிமை வேண்டும்
மதபேதம் ஒழிந்திட வேண்டும்
நிறபேதம் அழிந்திட வேண்டும்.

பகைவர்கள் நண்பராகிட வேண்டும்
நண்பர்கள் பகைவராகா வரம் வேண்டும்
ஜாதிக் கொடுமைகள் ஒழிந்திட வேண்டும்
நீதி மறுப்புகள் அழிந்திட வேண்டும்.
அனைவருக்கும் இல்லம் வேண்டும்
வஞ்சகமில்லா உள்ளம் வேண்டும்
தீவிரவாதம் ஒழிந்திட வேண்டும்
பயங்கரவாதம் அழிந்திட வேண்டும்.
தனியொருவனுக்கும் உணவு வேண்டும்
தான் தமிழனென்ற உணர்வு வேண்டும்
இனப்படுகொலைகள் ஒழிந்திட வேண்டும்
கொலைகாரர்கள் அழிந்திட வேண்டும்.
மணுதர்மம் ஒழிக்க
மனித நீதி தழைக்க
வல்லமை தாராயோ-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!!!


பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக
நமது வலிகளும் ரணங்களும் அகண்று
பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர
வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துகள் நிஜாம். அன்புடன் பாலா.
அண்ணே இங்க ஒரு பார்வைண்ணே.
http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_31.html
//நீதி மறுப்புகள் அழிந்திட வேண்டும்.
அனைவருக்கும் இல்லம் வேண்டும்
//
நண்பா,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பிரபாகர்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக//
எண்ணங்களே வாழ்க்கை
இந்த புத்தாண்டிலும் சமூக அவலங்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துகள். :-)
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
//ராஜவம்சம் said...
பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக
நமது வலிகளும் ரணங்களும் அகண்று
பலைய சுகங்களும் சொந்தங்களும் கூடவே வர
வாழ்த்துக்கள்//
நன்றி ராஜவம்சம். நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.
//வானம்பாடிகள் said...
புத்தாண்டு வாழ்த்துகள் நிஜாம். அன்புடன் பாலா.
அண்ணே இங்க ஒரு பார்வைண்ணே.
http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_31.ஹ்ட்ம்ல்//
நன்றிண்ணே. நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள். அங்கேயும் வந்து பாத்திட்டேன்ல.
//பிரபாகர் said...
//நீதி மறுப்புகள் அழிந்திட வேண்டும்.
அனைவருக்கும் இல்லம் வேண்டும்
//
நண்பா,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பிரபாகர்.//
நன்றி திரு பிரபாகர். நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.
// jothi said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//பிறக்கும் புத்தாண்டில் நம் எண்ணங்களும் புதிதாக//
எண்ணங்களே வாழ்க்கை//
நன்றி ஜோதி. நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.
//ரோஸ்விக் said...
இந்த புத்தாண்டிலும் சமூக அவலங்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துகள். :)//
நன்றி ரோஸ்விக். நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள். உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஒலிக்கும்
//சூர்யா ௧ண்ணன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்//
நன்றி திரு. சூர்யா கண்ணன் . நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.
//S.A. நவாஸுதீன் said...
இந்நாளும் இனி வரும் நாட்களும் அனைவருக்கும் மிகச்சிறப்பாய் அமையட்டும்.//
நன்றி நவாஸ் . நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.
//சங்கர் said...
உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.சொம்//
நன்றி சங்கர் . நீங்களும் எல்லா நலனும் பெற வாழ்த்துக்கள்.
உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி !
வாழ்த்துக்கள் !!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com