நேற்று தினமலருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதிலே பேசிய அனைவரும் தினமலரின் அனைத்து நிர்வாகிகளையும் குதறிஎடுத்து விட்டனர்.
நடிகை ஸ்ரீபிரியா பேசும் போது அதிகதிகமாக தினமலரைத் தாக்கினார். இறுதியிலே முடிக்கும் போது தினமலர் ரமேஷ் ஒரு பாஸ்டர்ட் என மிக ஆவேசமாகக் கத்தினார்.
ஸ்ரீப்ரியாவைத் தொடர்ந்து பேச வந்த சத்யராஜ் ஸ்ரீப்ரியா சொன்னதை ஆமோதிக்கும் விதமாக அனைவரும் கைகளைத் தூக்குங்கள் . ஸ்ரீபிரியா ஆங்கிலத்தில் சொன்னதை நான் இங்கே தமிழில் மொழிபெயர்த்து சொல்கிறேன். எங்கள் மீது கேஸ் போட முடிஞ்சா போட்டுக்குங்கடா உங்களால ஒன்னும் புடுங்க முடியாது என வழக்கம் போல கொதித்தார்.

அடுத்து பேச வந்த விஜயகுமார், நான் இந்த கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு தினமலர் அலுவலகம் சென்று அங்கே கண்ணில் படும் நான்கு பேரை வெட்டிப் போட்டு விட்டு வந்திருப்பேன். அந்த அளவுக்கு எனக்கு ஆத்திரம் இருந்தது எனக் கூறினார்.
விவேக் எந்த அளவிற்கு மேடையில் கேவலமாக பேசக் கூடாதோ அதைவிட மிகக் கேவலமாக பேசினார். ஏன்டா டேய்! யாரு படத்தடா போடுற? உங்கக்கா, உங்கம்மா,உன் பாட்டி நிர்வாண படம் இருந்த அத எடுத்து போடு. இங்க திரிஷா குளிக்கிறத எடுத்து இன்டெர்நெட்ல உட்டியே, உன் பொண்டாட்டி, உன் அக்கா ,உன் அம்மா குளிக்கிற படம் இருந்த அதைப் போடு. உன் அம்மாவும், உன் அக்காவும் குளிக்கும் பொது ரெயின் கோட்டு மாட்டிக்கிட்டா குளிப்பாங்க? அவங்களும் நிர்வாணமாத்தாண்டா குளிப்பாங்க . அத எடுத்து உன் பத்திரிகையில போடுறா. டேய் நான் உங்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கிறேண்டா. உன் அம்மா படம், உன் பொண்டாட்டி படம், உன் அக்கா படம், இது மூணையும் எங்கிட்ட தா. அத நான் மார்பிங்க் பண்ணி ஜட்டி பிகினி போட்டு ஊர் பூரா போஸ்டர் அடிச்சி ஒட்டுறேண்டா. அப்ப அத எடுத்து படமா போடுறா என விவேக் மிகக் கீழ்த்தரமாக பேசினார்.
நடிகை புவனேஸ்வரியை கைது செய்த போது அவர் கொடுத்த தகவலைத் தான் தினமலர் வெளியிட்டது. ஆனால் பத்திரிகை சுதந்திரம் என வாய்கிழிய பேசும் பல முன்னனி பத்திரிகைகள் எதையுமே வெளியிடவில்லை. வழக்கம் போல வில்லங்கமாக நடிகைகளின் படத்தையும் வெளியிட்டு அந்த புண்ணிய ஆத்மாக்களைக் கலங்கப் படுத்தும் அந்தப் பாதக வேலையைச் செய்து விட்டது தினமலர்.

இந்த விசயம் வெளியானதும் எல்லா நடிகைகளும் பேதியாகிவிட்டனர். காரணம் எங்கே சக தொழில்காரி புவனேஸ்வரி தங்கள் விவரங்களையெல்லாம் முழுமையாகக் கொடுத்திருப்பாரோ? என பீதியில் உறைந்து தங்களுடைய மாமாமார்களுக்கு போன் போட்டு இப்ப விசயம் எப்படி இருக்கு? எனத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். காவல்துறை புவனேஸ்வரி கொடுத்த எதையுமே வெளியிடாமல் மவுனம் காத்தது. ஆனால் அதிகப்பிரசங்கித்தனமாக தினமலர், பெயரை மட்டுமின்றி போட்டோக்களையும் போட்டுவிட்டது. காவல்துறையே கம்முனு பொத்திக்கிட்டு இருக்கும் போது ஒனக்கு இன்னாடா வந்தது என கோபமடைந்த கண்ணகிகள் கூட்டம் தங்களின் நடிக நாயகர்களுகளிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லி கண்களை கசக்க ஆரம்பித்தும் துடித்தெழுந்தனர் நாயர்கள். அதன் விளைவு தான் இந்த கண்டனக் கூட்டம்.

ஆனால் இந்தக் கூட்டத்தில் பட்டியலைக் கொடுத்த புவனேஸ்வரியை யாரும் கண்டிக்கவில்லை. அல்லது புவனேஸ்வரியிடம் , சரிம்மா நாங்க விபச்சாரம் பண்ணுறோம்னு நீ சொல்றீயே அதுக்கு ஆதாரத்தை கொண்டு வா, நாங்க அத இல்லைன்னு நிறுபிக்கிறோம் என நேற்று வாய் கிழிய நரம்புகள் முறுக்கேறப் பேசிய நமது ரசிக கண்மனிகளின் தலைவர்களோ அல்லது கண்ணகியின் மறு உருவங்களாக தமிழ்சினிமாவிலே ஒரு முடி உதிர்ந்தாலும் உயிர்விட்டு விடக்கூடிய பத்தினி தெய்வங்களோ கேட்காதது தான் ஆச்சரியாமாக இருக்கிறது. ஆக நேற்று நடந்த கூட்டத்தின் சாராம்சம் நடிகைகள் விபசாரம் செய்வதாக அவதூறு பரப்பாதே என்பதற்காக அல்ல, இனியும் நடிகைகள் விபசாரம் செய்தால் அதை வெளியிடாதே என்பது போலத் தான் இருந்தது.

சாக்கடையிலே புரளும் பன்னிகள், எவண்டா எங்களை பன்னிகள் என சொல்றது? நாங்களெல்லாம் கவரி மான்கன், எங்கள் மீது வீசும் வாசனை சாக்கடையல்ல, ஜவ்வாது என சொல்வது போல இருக்கிறது நடிகை ஸ்ரீபிரியா தினமலர் ரமேஷை பாஸ்டர்ட் என சொன்னது. இந்த செய்திகளை படம் பிடித்த அனைத்து தொலைக்காட்சிகளும் மேற்கண்ட எந்தக் காட்சியையும் ஒளிபரப்பாமல் நல்ல பிள்ளையாக நடந்துகொண்டு கடைசியாக கருவேப்பிலையாகப் பேசிய ரஜினிகாந்தின் பேச்சை மட்டுமே ஒளிபரப்பின. ஆனால் வின்டிவி மட்டும் தான் தலைப்புச்செய்திகளில் கூட தினமலர் ரமேஷை தேவடியாப் பையன் என்று சொல்லிய ஸ்ரீபிரியா என மேற்படி செய்திகளை முழுமையாக வெளியிட்டது. அதே போல பத்திரிகையாளர் சார்பிலே வின் டிவியின் இயக்குனர் திரு.திருவே தேவநாதன் அவர்கள் தன் கண்டனத்தினைப் பதிவு செய்த பிறகு தான் பிரஸ்கிளப்பில் இருந்து கண்டனக் குரல்கள் வெளியாகின.

நேற்று இரவே தினமலரின் அலுவலகத்திற்குள் புகுந்த காவல்துறையினர் அங்கிருந்த ஆசிரியர் திரு.லெனினிடம், உங்களை விசாரிக்க வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் போதே, அதிகாரிக்கு சில போன் கால்கள் வர திடீரென அவரிடம் உங்களைக் கைது செய்கிறோம் என அடாவடியாகக் கூற, அதற்கு பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையிலே திரு.லெனின் அவர்கள் காவல்துறையிடம் வாரண்ட் கேட்க, உங்களையெல்லாம் கைது செய்ய வாரண்ட் தேவையில்லை என காவல்துறை அடாவடியாகக் கூறி அவரை மிகக் கேவலமாக இழுத்துச்சென்றிருக்கின்றனர். இதை வேடிக்கையாக அல்லது மகிழ்சியாக பார்த்துக் கொண்டிருந்த மற்ற பத்திரிகை நண்பர்களுக்கும் நாளை இது போல நிலமை வரலாம்.

மாமா சேவைக்காக சில வருடங்களுக்கு முன்னால் காவல்துறையின் சிறந்த விருது வாங்கிய கன்னட பிரசாத் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். அப்போது அவர் வாக்குமூலம் கொடுக்கும் போது அவர் குறிப்பிடாத நடிகையே இல்லை. அப்போது எங்கே போனார்கள் இந்த திரைஉலகினர். ஏன் ஆர்பாட்டம் நடத்தவில்லை. அதெல்லாம் ஓக்கே! சிறையில் இருந்து நக்கீரனுக்காக தொடர் எழுதி அது புத்தகமாகவும் வெளியிடப் பட்டுள்ளதே! அதிலே மிக முக்கியமாக ஸ்ரீபிரியாவைப் பற்றியும், மஞ்சுலாவின் குடும்பத்தைப் பற்றியும், குமாரி மீனா பற்றியும் மிகத் தெளிவாக புட்டுபுட்டு வைத்தாரே கோடம்பாக்கம் மாமா பிரசாத், அப்போது ஏன் இந்த திரைஉலகம் கண்டனம் தெரிவிக்கவில்லை.
திரை உலகம் என்றாலே விபச்சார உலகம் தான் என்பது இன்றைய சூழ்நிலையில் படிக்காத பாமரன் கூட உணர்ந்த நிலையில் அதை மேற்கண்டவர்கள் மறுப்பது ஏன்? சினிமா விபச்சாரம் பற்றி எத்தனை படங்கள் வந்து விட்டன,எத்தனை படங்களில் விவேக் சினிமா விபசாரம் பற்றி காமெடியாக சொல்லியிருக்கிறார். அதெல்லாம் சும்மாவா? கூட்டத்திலே அவர் பேசிய வார்த்தைகளைப் பாப்பவர்கள் மிக நோவார்கள், இவருக்கு யார் சின்னக் கலைவானர் என்றும், ஜனங்களின் கலைஞன் என்றும் பட்டம் கொடுத்தார்கள் என்று...,

கசாப்புக் கடைக்காரனும் சதையை வியாபாரம் செய்கிறான். நடிகைகளும் சதையை வியாபாரம் செய்கின்றனர். நடிகைகள் பெண்ணியம் குறித்தும் பண்பாடு குறித்தும் பேசுவது கசாப்புக் கடைக்காரான் காந்தீயம் பேசுவது போன்றதாகும்.


niyayamaana kobam...
தமிழ்வெளிக்கு நன்றி: கடந்த ஒன்றரை மாத போராட்டங்களுக்குப் பிறகு இன்று தான் தமிழ்வெளி எதிரொலியைத் திரட்டத் துவங்கியிருக்கிறது. அதன் நிர்வாகிகளுக்கு நன்றி.
/\*/\
நீங்கள் பதிவுலகிற்கு புதுசு என்று நினைக்கிறேன் அதான் தமிழ்வெளி பா.ம.க. குரூப் என்பது தெரியாமல் போய்விட்டது. ராமதாஸை விமர்சித்து தொடர்ந்து நீங்கள் எழுதினீர்களானால் உங்கள் பதிவு திரட்டப்படுவதை நிறுத்தவும் தயங்கமாட்டார்கள் ஆனால் அவர்கள் தொடர்ந்து கலைஞரை அர்ச்சித்துக் கொண்டே இருப்பார்கள்
பன்னிகள் எல்லாம்கூடி மாநாடு நடத்தி நாங்கள் பன்னிகள் இல்லை என்று சொன்னாலும் சாக்கடையில் கிடக்கும் பன்னிகள் மேல் சாக்கடை வாசம் தான் வீசும் சந்தன வாடையா வீசும்
பன்னிகள் எல்லாம்கூடி மாநாடு நடத்தி நாங்கள் பன்னிகள் இல்லை என்று சொன்னாலும் சாக்கடையில் கிடக்கும் பன்னிகள் மேல் சாக்கடை வாசம் தான் வீசும் சந்தன வாடையா வீசும்
பன்னிகள் எல்லாம்கூடி மாநாடு நடத்தி நாங்கள் பன்னிகள் இல்லை என்று சொன்னாலும் சாக்கடையில் கிடக்கும் பன்னிகள் மேல் சாக்கடை வாசம் தான் வீசும் சந்தன வாடையா வீசும்
இந்த கண்ணகிகளின் சாபம் சும்மா விடாது
Kamal is the real hero.
தினமலர் எழுதியது சரி.
நடிகைகள் விபச்சாரம் செய்வது ஒன்றும் புதிதல்லவே. என்ன எல்லோரும் பத்தினிகள் போல் வேசம் கட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.
நடிகைகளுக்கு சார்பாக நடிகர்கள் வந்தது, தங்களது நவரச வித்தைகளையும் நாளை பத்திரிக்கைகள் வெளியே கொண்டுவரலாம் என்ற பயத்தில்தானே தவிர நடிகைகளுக்கு உண்மையான ஆதரவில் அல்ல.
பிரச்சினை!!! நடிகைகள் விபச்சாரம் பண்ணுவதில்லையா அல்லது தினமலரில் குறிப்பிட்ட நடிகைகள் பண்ணுவதில்லையா??
இதில் குறிப்பிடாத ஒரு நடிகையின் விபச்சாரத்தைப் பற்றி நான் சொல்கிறேன்.
நடிகை சினேகா டொரன்டோ, கனடாவில் என்ன செய்தார் என்பது இங்கே உள்ள அனைவருக்கும் தெரியும். மணிக்கணக்கில் விலை போனார். பணம் வசூலித்தது அவரது அம்மா!!
என்வழி என்ற ரஜனியின் புகழ்பாடும் சாக்கடை இணையத்தில் ரஜனியை இந்த விடயத்தில் புகழ்ந்துதள்ளுகின்ரார்கள். அவரும் ஒரு காலத்தில் அமலா, மீனா என வைத்திருந்தவர்தான். நடிகைகள் ஏன் இப்படிக் கொதித்தார்கள் என்பதுதான் புரியாத புதிர்
DINAMALAR THANAE
NALLAAA ANUBAVIKKATTUM...
NONTHA MANI KKU NALLA VAENUM
அருமையான விமர்சனம்.
//சாக்கடையிலே புரளும் பன்னிகள், எவண்டா எங்களை பன்னிகள் என சொல்றது? நாங்களெல்லாம் கவரி மான்கன், எங்கள் மீது வீசும் வாசனை சாக்கடையல்ல, ஜவ்வாது... // - சூப்பர்!
தான் இனி சின்னக் கலைவாணர் என்ற பட்டத்துக்கு அருகதை அற்றவர் என்பதை விவேக் புரிந்து கொள்ளட்டும்
October 9, 2009 11:17 AM
புவனேஸ்வரி யாரையெல்லாம் போட்டுக் கொடுத்தார் என்று தெரியாமல் டென்ஷனாக இருந்தேன்.
ஜோக் ஒரு பக்கம் இருக்கட்டும்.
புவனேஸ்வரி சொன்னதைத்தான் போட்டிருக்கிறார்கள் என்றாலும் தினமலர் செய்தது தப்பு என்றே தோன்றுகிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் ஆத்திரத்தில் ரியாக்ட் செய்கிற போது, அவர் பேசும் விஷயங்களில் நியாய அநியாயம், உண்மை பொய்யை தாண்டி உணர்வுதான் பிரதானமாக இருக்கும்.
http://kgjawarlal.wordpress.com
கோடம்பாக்கம் கோயில்களில் குடி இருக்கும் தேவதைகளைப் பற்றி இவ்வாறு விமர்சிப்பது சரி அல்ல. கண்டிக்கிறேன்.
... ஆனாலும் ஐ லைக் திஸ் ...
What i could see on the entire episode is on the time of arrest, bhuveaswari told some politican name as wall. If dinamalar had guts, they should have published his name also. They are cowered. To increase the circulation they have published actress names, without verifying
தினமலரின் 15 வருட வாசகன் என்ற முறையில் இதை எழுதுறேன்,உலகறிந்த உண்மை ஒன்று , தினமலரில் வந்ததுதான், அவர்களுக்கு வருத்தம்,எனேன்றால் தினமலரில் வரும் செய்திகள் அனைத்தும் உண்மை, எனபது அனைவருக்கும் தெரியும் .மூன்றடி நடந்தாலே மூச்சி வாங்கும் வயதான hero , அவருக்கு 15 வயது பெண் குழந்தை ஜோடி, கிட்டதட்ட அவரின் பேத்தி வயதுக்கும் குறைவான வயதுடைய பெண் அவருக்கு தேவை.இது ஒரு, child abuse. இதை முதலில் அவர்கள் நிறுத்தட்டும்.
ஹீரோ , ஹீரோயின் இடைய வயது வித்தியாசம் அதிக பட்சம் 10 வருடம் என சட்டம் கொண்டுவரவேண்டும்.தமிழ் மக்களின் வாழ்கையை வீணடிக்கும் திரைத்துறையை தடை செய்ய வேண்டும்.
தமிழ் வாலிபர்களின் எதிர்காலத்தையே பாழடிக்கும் ரசிகர் மன்றங்களை தடை செய்ய வேண்டும். கலாசார சிரழிவின் முக்கிய காரணமான சினிமாவை தடை செய்ய வேண்டும் .
சென்சார் போர்டின் உறுபினர்களாக பத்திருக்கியாளர்களை நியமிக்க வேண்டும்.
கதாநாயகி அணியும் உடைகளுக்கு அளவு நிர்ணயம் செய்யவேண்டும்.
முக்கியமாக திரைப்படங்களை consumer துறையின் கீழ் வர வகை செய்ய வேண்டும்.
தரமில்லா படங்களை பார்த்த ரசிகர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் .
இந்த லொள்ளெல்லாம் எதுக்குன்னுதான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கிருங்கனு குரல் கொடுத்துக்கிட்டு இருக்கேன். மேலும் விவரங்களுக்கு செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் என்ற என் தொடர்பதிவை காணவும். விபச்சாரம் செய்றது தப்பில்லே. அது பத்தி செய்தி போட்டா தப்புங்கறது எந்த ஊர் நியாயம். வீரப்பனை பேட்டி கண்டு போடலாம். புவனேஸ்வரி பேட்டிய போட்டா தப்பா.. இதான் எழுத்து சுதந்திரமா
Dear Friends,
Dinamalar publishers not good person they wright always wrost commands about actor and actress (cini poonaiya)in vaara malar
Actress no body virgin.All actors in India is weak in sex.Even they fuck actress and her mother in a day.This activities from last 50 years in cini field.
Now the problem is Dinamalar guide the peoples who are doing sex business in cini field and give all the details.
For peoples who interest to do sex with actress dinamalar news is guide ,map if they give the fone numbers that is more useful for above persons
A bad thing if ladies in India think these actress sharing sex with many peoples and living joyful life that should spoil many families.
Tnks to bhuvaneshwari for open command now peoples in Tamilnadu nobody take food or drink all are talking about tamil actress.hahahahahahahahahaha
கடேசியா பின்னூட்டம் போட்ட அனானி ஐயா, தயவு செஞ்சு தமிழ் ஃபாண்ட் டவுன்லோட் செய்து தமிழில் பின்னூட்டம் இடுங்கள், எனக்கு இங்கிலிபீஸ் மறந்து போயிடும் போல இருக்கு.
நான் உங்களை கிண்டல் செய்ய வில்லை. தமிழில் எழுதினால் தவறேதும் இல்லை, தப்பா ஆங்கிலம் பேசுவதை விட சரியா தமிழ் பேசுவது நல்லது.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//தப்பா ஆங்கிலம் பேசுவதை விட சரியா தமிழ் பேசுவது நல்லது.//
தப்புக்கு பயந்து பேசமலிருப்பதை விட தப்பா ஆங்கிலம் பேசுவது நல்லதல்லவா?
பின்னூட்டமிட்டவர் ஆங்கிலம் கற்றுக் கொள்பவராக இருக்கலாமில்லையா?
உங்களை போன்ற ஆங்கில அறிஞர்கள் இப்படி சொல்வதால் பலர் தாழ்வு மனப்பான்மையுற்று மெளனியாகிவிடுகிறார்கள்.ஆனால் இதை விட மட்டமாக ஆங்கில அறிவுடைய சைனாகாரர்கூட தைரியமாக வெளுத்து வாங்குகிறார்கள் (அமெரிக்காவில்தான்)!
ஸ்ரீராம், அந்த அனானி ஆங்கிலம் தெரியாதவர் அல்ல. அந்தப் பிழைகள் வேண்டுமென்றே செய்யப்பட்டவை. right க்கும் wright க்கும் வித்யாசம் தெரியாதவரா அவர்? ஆங்கிலப் பிழைகளை தன்னை மறைத்துக் கொள்ள பயன் படுத்தும் பலரை எனக்குத் தெரியும்!
http://kgjawarlal.wordpress.com
//right க்கும் wright க்கும் வித்யாசம் தெரியாதவரா அவர்? //
LoL. Is it same like you've typed 'right' instead of 'write' here?!
இத..இதத்தான் நான் எதிர்பார்த்தேன்!
இவ்வளவு கூர்ந்து கவனிக்கிற ஆளாவது ஆங்கிலம் தெரியாமல் இருப்பதாவது!
http://kgjawarlal.wordpress.com
the actor and actress wrong action
dinamalar news 100% correct and true. aviod all cinemas.
anbulla pathiraikai nanbargaluku vanakam,neengal evlavu murai nadigar nadigai kadai mattrum thavarana seithigalai yeludi irupeergal,kaari thuppuvadu pola. indru orui murai thirupi kaari thuppivitargal adai ungalai poruthukolla mudiyavilla idu enda vithathil neyayam endru theriyavillai
காலம் கலிகாலம்
முற்றிப்போனது மோகம்
see this link also
http://tamilniruban.blogspot.com/
http://tamilniruban.blogspot.com/
Visit this site..
@ கிருஷ்ணமூர்த்தி,
@ உடன்பிறப்பு
@ Unmai
@ RAMESH
@ Robin
@ goma
@ Jawarlal
@ SanjaiGandhi
@ சித்தூர்.எஸ்.முருகேசன்
@ sriram
@ ராகவன்
@ lover
@ prabha
@ அன்புடன் மலிக்கா
@ கோவை விஜய்
And All Anonymous
தங்களுடைய மேலான கருத்துக்களையும் ஆலோசனகளையும் சிறந்த முறையிலே பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் ஆயிரம். தொடர்ந்து இணைந்திருங்கள். கருத்துக்களை கொடுத்திடுங்கள்.
தமிழிஷிலும்,தமிழ் மணத்திலும், தமிழ் 10லும் தங்களின் பொன்னான வாக்குகளை அளித்து மிக பிரம்மாண்ட வெற்றியளித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
very sad due my late visit this article.
//திரை உலகம் என்றாலே விபச்சார உலகம் தான் என்பது இன்றைய சூழ்நிலையில் படிக்காத பாமரன் கூட உணர்ந்த நிலையில் அதை மேற்கண்டவர்கள் மறுப்பது ஏன்?......
அருமையான விமர்சனம்.
What a funny meeting to condemn press.They all insist that actress can do prositution but the papers should not publish their foto and write about them.Hahahaa what a funny request.We all know abour sri priya,radhika.Why they are all scared??Because lot of more news about actresses are going to come in light??
Hello mr. Right!!!!
You declared all these actress are high class .....
Ok Some of the filthy minds supporting the dinamala..... one question.
Let the actresses what ever they are branded is right. But what is the soo called press media is doing . In the movies a sexy dance would be over within mts with different movements. In the press why they are publishing megasiaze high resolution pictures showing all the inner thighs, inner garments, etc etc. Then the press is so holy by doing that. None of you have the right to talk against them as long as u filthy ... have used their pictures and peeping into their bedrooms. So, first correct the corrupted press workers first, like one sub editor was dismissed for his link with Sri lankan governemnt against Elam tamils. None of this press media or press council took the matter seriously. Did you write about tht. Sripriya is right when she was hurt are demeaned by this. Dont brand all the actresses are selling them. If they sell who are buying what about that men. Because here women are actresses, so are you not ashamed about the manhood you guys are proclaiming. Be ashamed born to a woman, with a woman, married a woman /birthed a woman and writing so cheaply. If at all they did anything let the police department do its duty. Dont proclaim Press is the 4th estate it has become a filthy estate. Butcher who is selling flesh, these women are also selling flesh some ..wrote you have published that comment. Then gaping at the sexy pictures published in the paper, printing those pictures of woman are also flesh eaters,..... like ...?I dont want to insult the animals