திரைத்துறை பிரச்சனை காரணமாக தினமலர் ஆசிரியர் திரு.லெனின் கைது செய்யப்பட்டார். இதனால் வெகுண்ட சென்னை பத்திரிகை மன்றம் தங்கள் பிரதிநிதிகளை உடனே கூட்டி எதிர்ப்புக் குரல்களை வெளிப்படுத்தினர். இதன் ஒரு பகுதியாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலே நடிகர் நடிகையின் கீழ்த்தரமான ஆபாச பேச்சுக்கள் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டன. இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய வின்டிவியின் நிர்வாக இயக்குனர் திரு.திருவே தேவநாதன் சினிமா துறையினரை ஒரு பிடிபிடித்தார். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்தின் பேச்சினை மேற்கோள் காட்டி சில செய்திகளை முன்வைத்தார்.

என்ன பேசினார் ரஜினிகாந்த்?

கொலை கொள்ளை சட்டப்பூர்வமாகவேண்டும்:
விபசாரம் எவ்வாறு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப் படுகின்றதோ அதேபோல கொலை மற்றும் கொள்ளையும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப் படவேண்டும். காரணம் கூலிக்காக கொலை செய்யும் கூலிப்படையினர் தங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காகச் செய்கிறார்களேயன்றி உல்லாசத்திற்காகச் செய்வதில்லை. அதேபோலத் தான் கொள்ளையடிப்பவர்களும் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபடுகிறார்கள் எனவே அதையும் சட்டப்பூர்வமாக்கி விட்டால் அவர்களும் பயமில்லாமல் தங்கள் தொழிலை செய்வார்கள் என தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
விஜயகுமார் மற்றும் நமீதாவால் அழிந்த தொழிலதிபர்கள்:
அடுத்ததாகப் பேசிய நக்கீரன் ஆசிரியர் திரு.கோபால் நடிகர் விஜயகுமார் குடும்பத்தாலும் நடிகை நமீதாவாலும் சிக்கி சீரழிந்து சின்னாபின்னமாகிய பெரிய பெரிய தொழிலதிபர்களின் பட்டியல் தன்னிடம் ஆதாரப்பூரவமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
அடுத்து பேசிய இந்தியத் தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் திரு.S.M பாக்கர், அனைத்துப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஒட்டுமொத்தமாக சினிமாவைப் புறக்கணிக்க வேண்டும் எனவும் பேசி முடித்தார். அதன்பிறகு அனைவரும் உழைப்பாளர் சிலை அருகில் சென்று ஆர்பாட்டம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாநகர கமிஷனர் திரு.ராஜேந்திரனிடம் மனு கொடுத்து ஆபாசமாகப் பேசிய நடிகர்களை கைது செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
கலைஞரை சந்தித்த சகீலா, மும்தாஜ்:
இதெல்லாம் ஒருபக்கம் நடந்து முடிந்தாலும் பத்திரிகை ஆசிரியரை கைதுசெய்ய காட்டிய வேகம் நடிக நடிகர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் துளிகூட ஆர்வம் காட்டவில்லை. இதனிடையே தினமலர் ஆசிரியர் கைது செய்யப் பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிக நடிகையர் தலைவர் கலைஞரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். பெண்களை இழிவுபடுத்தி விட்டார்கள் என்ற கண்டனக் கூட்டத்திலும் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கவும் சென்ற நடிகைகளில் மிகவும் குறிப்பிடத் தக்கவர்க்ள் நடிகை மும்தாஜூம், நடிகை சகிலாவும்.
பாழடைந்த கொட்டகைகளில் பகலிரவு காட்சியாக படுக்கையறை பாலபாடம் படைத்த சமூகசேவகி சகிலா அவர்கள் தங்களை எவனோ ஒருவன் விபச்சாரி என்று சொல்லிவிட்டான் என்றும், அதேபோல பல திரைப்படங்களில் சமூக அக்கறை மற்றும் சமூக சிந்தனை கொண்ட புதுமைப்பெண்ணாக நடித்த நடிகை மும்தாஜ் அவர்கள் பெண்ணினத்தை இழிவுபடுத்தியவனை கைது செய்ததற்கு நன்றியும் சொல்லி வந்திருப்பது மிகமிக வரவேற்கத்தக்கது.

கற்பில் சிறந்தவர்கள் யார்?
திரைத்துறையினர் அவசரப்பட்டு விட்டார்கள். கொஞ்சம் பொறுமையாக நடிகை பாபிலோனா,சர்மிளி அதுமட்டுமின்றி மளையாள உலகில் இருந்தும் மரியா,ரேஷ்மா,சிந்து ஆகியோரையும் வரவழைத்து கண்டனக் கூட்டம் நடத்தியிருந்தால் மேலும் கூட்டம் விறுவிறுப்பாகி இருக்கும். அதுமட்டுமின்றி நிகழ்சியின் நிறைவாக சாலமன் பாப்பையா தலைமையில் "கற்பில் மிகச் சிறந்தவர்கள் தமிழ் நடிகைகளா? மளையாள நடிகைகளா? என பட்டிமன்றமும் வைத்திருக்கலாம்.

ரெயின்கோட்டு போட்டுக் குளிக்கும் பெண்கள்:
கூட்டத்திலே பேசியிருந்த விவேக் பத்திரிகையாளர்கள் வீட்டுப்பெண்களை மிகக் கேவலமாகப்பேசியிருந்தார். உன் அம்மா,அக்கா எல்லோரும் பாத்ரூமில் ரெயின்கோட் போட்டாடா குளிப்பார்கள்?அவர்களும் நிர்வாணமாகத் தானடா குளிப்பார்கள், அதை எடுத்து உன் பத்திரிகையில் போட்டுவியாபாரம் செய்யடா என பேசியிருந்தார்.
இனிமேல் சின்னக் கலைவானர் என்ற பட்டத்திற்கு அருகதையற்ற விவேக்குக்கு நாம் சொல்லிக்கொள்வது, குடும்பப் பெண்கள் ரெயின்கோட்டு போட்டுக் குளிக்கிறார்களா அல்லது போடாமால்குளிக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக தாழ்போட்டுத் தான் குளிக்கிறார்கள்.ஆனால் உங்கள் கற்புக்கரசிகளின் குளியலறைக்கு கதவும் கிடையாது, சுவரும் கிடையாது என்பதைபுரிந்துகொண்டு இனிமேல் பேசுங்கள்.
சில நாட்களுக்கு முன் இதே விபச்சார வழக்கில் மாட்டிய பாபிலோனாவிற்கும். சில வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் மாட்டிய நடிகை வினிதாவிற்கும் புரோக்கராக செயல்பட்டது அவர்களின் உடன்பிறந்த தம்பிகள் என்பது எல்லோரும் அறிந்தது தானே! இனியாவது விவேக் மற்றவர்களின் தாயையும், தமக்கையும், மனைவியையும் இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளட்டும். சினிமா உலகிலே விபசாரத்தின் கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்.
already seen this


கருமம் நடிகைகளுக்கு ஆதரவு வேற தராங்க? கல்யாணம் பண்ணிகிட்ட நடிகைகள் எதனை பேர் ஒரே ஒரு கல்யாணம் பண்ணிகிட்டலுங்க?
இவன் புடிக்ளனா இன்னொருத்தன்,அவனும் புடிக்ளனா இன்னும் ஒருத்தன்! நடடோடிகள் படத்தில் சொல்லுறது போல இதுக்கு பேரு விபச்சாரம் தான?
சரி விடுங்க நடிகைகளை தப்பா பேச கூடாது ஏன்னா அவர்கள் அனைவரும் பொது சேவை அழிகிறார்கள்.
நீங்கள் கமலைப்பற்றி எழுதியுள்ளது, அநாகரிகமானதும் அருவருப்பூட்டவதாயும் உள்ளது. முதலாவதாய் கமல் இந்தப் பிரச்சனையில் ஈடுபடவில்லை.அவர் எந்த அநாகரிக கருத்தும் சொல்லவில்லை. இரண்டாவதாக,சினிமாகாரனுவ செய்யும் அசிங்கத்தை நீரும் ஏன் செய்யனும்?
@தமிழ்மகன்
@Anonymous
சர்ச்சைக்குரியவை நீக்கப்பட்டது.
கருத்துக்கு நன்றி.
நாம் சிறிது சிந்தித்து பார்க்க வேண்டும்..
தோழர் முத்துகுமார் எழுச்சியை அடக்க தமிழ் ஈன தலைவரவரால்
பயன்படுத்தபட்டது.. வக்கீல்கள் - போலீசு தகறாரு.. அதில் நடத்தபட்ட நாடகம்(மெரினா கடற்கரையில் அதியுன்னதம்)
அதே போல் முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை மீட்க தமிழகதில் எழுத்துள்ள அலையை தடுக்க திரையுலக-பத்திரிகையாளர் மோதல் இன்று நடத்த படும் நாடகம்( இலங்கைகான விசிட்)
கூட்டி கழித்து பார்த்தல் நாம் தான் பேக்குகள்..ஆனால் அதையும் தாண்டி சிந்திக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது அப்போதுதான் முத்து வடுகரிடம் இருந்து விடுதலை அடைவோம்..
//சர்ச்சைக்குரியவை நீக்கப்பட்டது.
கருத்துக்கு நன்றி.//
மிக்க நன்றி. உமது பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்.
மிக கேவலமான பதிவு. விஜயகுமார் குடும்பத்திடமும் நமிதாவிடமும் மாட்டிய தொழிலதிபர்களின் பெயரை ஆதாரத்துடன் வெளியிட தைரியமும் முதுகெலும்பும் இல்லாத பத்திரிக்கையாளர்கள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு எந்த வித ஆதாரமும் இல்லாமல் நடிகைகளை பற்றி மட்டும் எழுதுகிறார்கள். காலம்காலமாக திரையுலகினரை பற்றி, அவர்களின் குடும்பத்தினரை பற்றி அவதூறு எழுதி பிழைத்து வரும் பத்திரிகையாளர்கள், அதே திரையுலகினர் ஒருநாள் அவர்களை எதிர்த்து அவர்களின் குடும்பத்தினை பேச்சில் இழுத்தவுடன் ரோஷம் பொத்துக்கொண்டு வந்துவிட்டதோ?? பத்திரிகையாளர்கள் யார் குடும்பத்தை வேண்டுமானாலும் சந்திக்கு இழுத்து பொய் அவதூறுகள் எழுதலாம், ஆனால் அவர்களை யாரும் எதுவும் சொல்லக்கூடாதோ? நடிகைகள் விபச்சாரம் செய்தார்களா இல்லையா என்ற கேள்வி மட்டுமில்லை, அவர்களின் படத்தை பெரிதாக போட்ட பத்திரிகை அதற்கான ஆதாரங்களை வாடிக்கையாளர்களின் பெயர், படங்களோடு வெளியிட வேண்டியதுதானே? பொய் செய்தியை பெரிதாக போட்ட பத்திரிகை, மறுப்பு செய்தியையும் பெரிதாக போடவேண்டியதுதானே பத்திரிகை தர்மம் ?? ரஜினிகாந்த் சொன்னது சினிமா நடிகைகளை பற்றி மட்டும் அல்ல, பொதுவாக விபச்சார அழகிகள் என்ற பெயரில் கூனி குறுகி நிற்கும் பெண்களை படம்பிடித்து தங்கள் பத்திரிகையில் போட்டுவிட்டு, அவர்களிடம் போனவர்களின் படங்களை போடாத கோழைத்தனத்தை பற்றி தான். ஷகிலா, சசிகலா, மும்தாஜ், ஷர்மிலி எல்லாரும் வயிற்றுப்பிழைப்புக்காக கவர்ச்சியாக நடிப்பவர்கள் தான், அவர்கள் கற்பில்லாதவர்கள் என்று வாய் கூசாமல் பேசும் நீங்க அந்த படங்கள் எல்லாம் ஆண்களுக்காகத்தான் எடுக்கப்படுகின்றன என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள். கற்பு என்ற சொல்லை பயன்படுத்துவதாக இருந்தால் ஆண், பெண் இருவருக்கும் தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் உங்களை போன்ற போலி சமூக ஆர்வலர்கள் பெண்களை இழிவு செய்ய மட்டும் அந்த வார்த்தையை பயன் படுத்துகிறீர்கள். சினிமா திரையில் கவர்ச்சியாக நடிப்பதனால் ஒரு நடிகை "கற்பு" இழந்துவிட்டார் என்றால், அதை பலமுறை பார்த்து ரசிக்கும் ஆண்களும் கற்பில்லாதவர்கள் தான். சினிமா உலகத்தினை வைத்து பிழைப்பு நடத்தும் பத்திரிகைகள்தான் பெரும்பாலான தமிழ்நாட்டு பத்திரிகைகள், அல்லது ஜெயலட்சுமிகளை தொடர் எழுதவைத்து பிழைப்பு நடத்துபவர்கள். எந்த வித ஆதாரமும் இல்லாமல் பெண்களை பற்றி அவதூறு செய்தி போட்ட அந்த பத்திரிகையாளர் ஒரு "பத்திரிகை விபச்சாரி" என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
@selwilki
உங்கள் கருத்து உண்மையிலேயே மிக நேர்மையானது.
சினிமாகாரர்களை கேவலமாக பேசும் பத்திரிக்கைகாரர்கள் ஏன் சினிமா பற்றிய செய்திகளையும் நடிகை படங்களையும் அவர்கள் பத்திரிகையில் போட வேண்டும்? எல்லாம் வியாபாரம்தானே? சினிமா பற்றிய செய்திகளை விட்டு விட்டு பத்திரிகை நடத்த வேண்டியதுதானே?
சினிமா விளம்பரம் , சினிமா பற்றிய செய்திகள் இல்லாத பத்திரிகைகள் பணம் ஈட்டுவதில்லை என்பது தான் உண்மை ...விபச்சாரம் எங்கு இல்லை ? சினிமாவில் மட்டும் தான் இருக்கிறதா என்ன ? பத்திரிகை வெளியிடுவோர் உங்கள் _____ஐ மூடிக்கொண்டு வேலைய பாருங்க ..எவன் என்ன செய்கின்றன் என்பதை பார்ப்பதை விட்டுவிட்டு சமூக அக்கறையுடன் செய்திகளை போடவும்
selwiki karuththudan udan padukiren.ezuththuvbacharam seiyum paththirikai/vara ithaz.kaatchi vibacharam seiyum tholai kaatchikal.oru wisky bottle lukku vilai pokum nirubarkal ivarkalukku nadikaikalai vimarsikka entha thakuthiyum illai.
rajini did not say that cine actress do prostitution for survival.he talked about women caught in such case in general.devanathan will be so cool if news says that his wife and daughter do prostitution.
and mr.gopal,if you have evidence against nameetha and vijayakumar,give it to court.let court decide it.but you don'y havr right to blockmail them.or otherwise you might be one among the victim of them.
dai venna devanathan unnudaya TV modala paru podarathu ellam bitu padanga.....rajini did not say that cine actress do prostitution for survival.he talked about women caught in such case in general.devanathan will be so cool if news says that his wife and daughter do prostitution.
and mr.gopal,if you have evidence against nameetha and vijayakumar,give it to court.let court decide it.but you don'y havr right to blockmail them.or otherwise you might be one among the victim of them.
ரஜினிகாந்த் ....... தன்னை பாதுகாத்து கொள்வதில் super star , கோபம் வந்தால் பேசமாட்டேன் என்றவர் , பாபா படம் தோல்வியடைந்து , காவேரி பிரச்னை பொது,
படு கோவத்தில் , சன் டிவியில் , 8 நிமிடம் பேசினார் .. . அப்போதும் மட்டும் எப்படி கோபத்தில் பேச முடிந்தது .................
திரு சமுக அவலம் ,தமிழ்மகன் ஆகியோருக்கு..நாங்க தேவடியா தொழில் தான் செய்றோம் என்ன பண்ணறது அது எங்க விதி...ஆனா இந்த நடிகைகள், விபச்சாரிகள் புகைப்படத்த அட்டையில வியாபாரம் செய்றீங்களே அது என்ன தொழில் மாமா தொழிலா... இனி ஒன்னு பண்ணுங்க எந்த நடிக நடிகையோட ஸ்டாம்ப் சைஸ் படதகூட போடமா பத்திரிகை தொழில் செய் நீ சொன்னத நா மனப்பூர்வமா ஒத்துகிறன்.. சகிலா மும்தாஜ் பற்றி சொல்லி இருக்கீங்க நமது அம்மக்கள் அக்காக்கள் அவர்களது அந்தரங்கத்தை சொல்லாதவரை நம் குடும்ப உறவுகள் மேன்மையனதுதான்... தயவு செய்து நீங்க உங்கள் மனச்சாட்சியை திறந்து சொல்லுங்கள் நீங்கள் இது வரை எந்த பெண்ணையும் தப்பான நோக்கத்தில் பார்த்ததில்லை என்று .... அட போங்கையா....
திரு.ராஜா உங்களின் கோபம் புரிகிறது.ஆனால் நடிக நடிகயர்களின் படங்களைப் போடாமல் பெண்ணே நீ, சுற்றுச்சூழல் போன்ற பத்திரிகைகளும்,மக்கள் தொலைக்காட்சி போன்றவைகளும் இயங்கத்தான் செய்கின்றன. குற்றம் செய்பவனை விட அதைத் தூண்டுபவனே குற்றவாளி. அந்த வகையில் தங்களின் அரைகுறை படத்தை பத்திரிகையிலே போடவேண்டியும்,இணைய தளங்களிலே வெளியிடவேண்டியும் எத்தனை பெண்கள் கியூவிலே நிற்கிறார்கள் தெரியுமா? இன்று வரை பத்திரிகை துறையும், சினிமா துறையும் இரட்டைக்குழந்தைகள் போல இருப்பதை யாரும் மறுத்திட முடியாது. எந்த பெண்ணையும் தப்பான நோக்கத்தில் பார்த்ததில்லையா எனக் கேட்டுள்ளீர்கள். அதற்கான சந்தர்பத்தை அமைத்துக் கொடுப்பது யார்? "வில்லு" படத்தில் கிணற்றில் விழுந்த வடிவேலை மீட்க நயன்தாரா தண்ணீர் இறைக்கும் காட்சியை நீங்கள் உங்களின் தாய் மற்றும் சகோதரியுடன் அமர்ந்து பார்ப்பீர்களா? இந்த இடுகை முழுக்க முழுக்க விவேக் பேசியதற்காக மட்டுமே என்பதை இதற்கு முன்சென்ற இடுகையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மற்றபடி இன்னும் அதிக விபரங்களுக்கு நேற்றய தினமணியின் தலையங்கத்தை பாருங்கள். முடிந்தால் அதன் சாராம்சமே அடுத்த இடுகையாக. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
by approving prostitute legally only solve these kind of problems. this is good way to film industry. the education of sex, law, agri in school also must.these are essential to public.
நிஜாம்... இப்படி எல்லாம் பேசும் பத்திரிக்கை அன்பர்கள், நடிகைகள் படங்களை முதல் பக்கமாக்கமா போட்டுதான் விற்பனை செய்கின்றனர். சும்மா இதல்லாம் சொல்லிக்கிறது... நிஜத்தில் அவர்கள் சரிவர நடக்கவில்லை.
இதப் பற்றி எனது ஆதங்கமா பதிவை பாருங்கள்
நான்காவது தூண்
@ புரட்சிகர தமிழ்தேசியன்
@ selwilki
@ Barari
@ kasbaby
@ aanand
@ Mãstän
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்
தமிழிஷ்,தமிழ் மணம் மற்றும் தமிழ்10 ல் வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
;)
நன்றி பீர்.லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க.
எதிரொலி,ன்னு தலைப்பு ஏற்றார்போல்
ஆங்காங்கே எதிரொலிகிறது,
தொடரட்டும் உங்கள் பணி