Sep 21, 2009

வெளங்குமாய்யா ...,

நிஜாம் கான் @ 10:20 PM

வோடபோனில் சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப் படுத்திய சோட்டா ரீஜார்ஜ் பற்றிய விளம்பரத்தில் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் ஒரு மாணவி திடீரென மை தீர்ந்து விழிக்கும் போது அருகேயிருக்கும் சக மாணவர் தன் பேனாவில் இருந்து கொஞ்சம் மையை கொடுத்து உதவிசெய்வார். இது தான் காலத்தினால் செய்த உதவி.

செய்யப் பட்ட உதவி மிகச்சிறியதாக இருந்தாலும் அது செய்யும் காலத்தினை நோக்கும் போது அது உலகத்தினை விட பெரியதாக திருவள்ளுவர் தன் பொதுமறை திருக்குறலில் எழுதியிருப்பார்.அது மட்டுமின்றி உதவி பற்றி எத்தனையோ குறல் எழுதியிருக்கும் திருவள்ளுவர் இன்னேறம் இருந்திருந்தால் தான் எழுதியிருக்கும் உதவி சம்பந்தமான அனைத்துக் குறலையும் திரும்பப் பெற்றிருப்பார்.

காரணம் கீழ்கண்ட படத்தில் செய்யும் உதவியை பார்த்தால் அது நிச்சயம் நடந்திருக்கும். அந்தக் கொடுமையைப் பார்க்க கொஞ்சம் கீழே போங்கள்.

இது ஒருவேளை நகைச்சுவைக்காக எடுக்கப் பட்டிருந்தாலும் இதுபோதாதா அவர்கள் பழகிக்கொள்வதற்கு. இந்தக் கொடுமைய எங்க போயி சொல்ல...வெளங்குமாய்யா?

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

already seen this

6 Response to "வெளங்குமாய்யா ...,"

  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    இவை பிஞ்சிலேயே பழுத்ததுகள்!
    முளையிலேயே கிள்ளணும்.

  2. அ.மு.செய்யது said...

    இது ஒரு விள‌ம்பர‌த்திற்காக‌ எடுக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம்..நோ டென்சன்..

  3. யாத்ரீகன் said...

    pls change the topic, i came-in thinking something else about udavumkarangal.org

  4. S.Lankeswaran said...

    உண்மைதான் தலைப்பிடும் போது மற்றவர் மனதை நோகடிக்காமல் தலைப்பிட வேணஒ்டும் எதிரொலி அவர்களே.
    உதவும் கரங்கள் வித்தியாகர் அவர்களின் சேவை அளப்பறியது. நானும் தலைப்பினை கண்டு சற்று பதறி விட்டேன். அதை விட நீங்கள் எழுதியிருக்கும் உப்பு சப்பில்லாத விடயத்திற்கு இந்தத் தலைப்பினையிட்டதை எண்ணி மன வேதனைப்பட்டேன்.

  5. நிஜாம் கான் said...

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி செய்யது & நிஜாமுதின்

  6. நிஜாம் கான் said...

    மன்னிக்க யாத்தீரீகன் & இலங்கேஸ்வரன். தலைப்பை மாற்றிவிட்டேன். மறுமுறை இதுபோல இடம்பெறமால் பார்த்துக்கொள்கிறேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,