May 22, 2010

ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியது - 163 பேர் பலி

நிஜாம் கான் @ 10:33 AM
துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா விமானம், மங்களூர் விமான நிலையத்தில் தரை இறங்காமல் இன்னும் அதிகமாக 7 கிலோ மீட்டர் பயணம் செய்து அருகே இருந்த மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. அதிலிருந்த 163 பேரும் மரணமடைந்து விட்டதாக அஞ்சப்படுகிறது. போதிய வெளிச்சமின்னை காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது இந்த கோரவிபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிகிறது. விமானப்பணியாளர்கள் உள்ளிட்ட 173 பேர் இவ்விமானத்தில பயணித்தனர். இந்த விபத்தில் 6 பேர் மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல். விபத்தில் உயிரிழந்தவர்கள் அதிகபட்சம் கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது. விபத்து நடந்த மங்களூர் விமான நிலையம் கடந்த வாரம் தான் மறுசீரமைப்பிற்கு பிறகு திறக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் மழை பெய்துவருவதால் மீட்புப் பணிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த பிரதமர் மண்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் தொடர்ந்து செய்திகள் அப்டேட் செய்யப்படும்...
already seen this

No Response to "ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறியது - 163 பேர் பலி"

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,