May 20, 2010

வெள்ளத்தில் மிதந்த சென்னை -- படங்கள்

நிஜாம் கான் @ 11:17 AM
நேற்று பெய்த கனமழையால் சென்னையின் அனைத்து பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று வெள்ளத்தில் மிதந்த சென்னையை சுற்றி எடுக்கப்பட்டு இன்றைய பத்திரிகைகளில் வெளியான படங்கள் இதோ. படங்களுக்கு நன்றி: தினமலர்,தினத்தந்தி, தினகரன்
already seen this

4 Response to "வெள்ளத்தில் மிதந்த சென்னை -- படங்கள்"

  1. ஹுஸைனம்மா said...

    மழை வர்றதுக்கு முன்னயே கொஞ்சம்கூட முன்னேற்பாடுகள் செய்ய மாட்டேங்கிறாங்களே!! இனி அடுத்து, காய்ச்சல், காலரான்னு தொடங்காம ஆண்டவன் காப்பாத்தணும்.

  2. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    படங்களின் தொகுப்பை "நல்லாயிருக்கு" என்று
    சொல்லமுடியாதே! ஏனெனில், அவ்வளவு மழை
    நீரும் வெள்ளமாய் சாலையிலே! அப்படியானால்,
    மக்கள் எப்படி செல்வர் சாலையில்? மற்றும்
    இவ்வளவு நீரும் வீணாய் ஒடி கடலில்தானே
    கலக்கும்? இவ்வளவு நீரையும் சேமித்துவைக்க,
    தகுந்த நீர்நிலைகள் உண்டா?

  3. நிஜாம் கான் said...

    //ஹுஸைனம்மா said...

    மழை வர்றதுக்கு முன்னயே கொஞ்சம்கூட முன்னேற்பாடுகள் செய்ய மாட்டேங்கிறாங்களே!! இனி அடுத்து, காய்ச்சல், காலரான்னு தொடங்காம ஆண்டவன் காப்பாத்தணும்.//

    பிராத்தனை செய்வோம் ஹூசைனம்மா

  4. நிஜாம் கான் said...

    //NIZAMUDEEN said...

    படங்களின் தொகுப்பை "நல்லாயிருக்கு" என்று
    சொல்லமுடியாதே! ஏனெனில், அவ்வளவு மழை
    நீரும் வெள்ளமாய் சாலையிலே! அப்படியானால்,
    மக்கள் எப்படி செல்வர் சாலையில்? மற்றும்
    இவ்வளவு நீரும் வீணாய் ஒடி கடலில்தானே
    கலக்கும்? இவ்வளவு நீரையும் சேமித்துவைக்க,
    தகுந்த நீர்நிலைகள் உண்டா?//

    நிச்சயம் சிந்திக்க வேண்டிய செயல்படுத்த வேண்டிய விசயங்கள்..

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,