May 21, 2010

குணங்குடி ஹனீபா விடுதலை

நிஜாம் கான் @ 5:59 PM
1997 ம் வருடம் டிசம்பர் 6 அன்று நடந்த இரயில் குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி அனீபா, அப்துல் ரஹீம், முபாரக் ஆகியோர் கடந்த 13 வருடங்களாக விசாரணைக் கைதிகளாக இருந்து வந்தனர். பலமுறை இவர்கள் பினை மணு கொடுத்தும் பிணை அளிக்க முடியாது என மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.இவ்வழக்கில் இருந்த மொத்தம் 151 சாட்சிகளில் குணங்குடி அனீபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய இருவருக்கு எதிரான வெறும் இரண்டு சாட்சிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாட்சிகள் பின்னர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். இந்த நிலையில் இன்றைக்கு இவர்களின் வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் 8 மீதும் போதிய குற்றத்திற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்தது. அந்த 8 பேரில் ஒருவர் ஏற்கனவே மரணமடைந்து விட்டதால் மீதியுள்ள 7 பேரில் இருவர் தவிர மற்றவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த 7 பேரும் கடந்த 13 வருடங்களாக வெறும் விசாரணைக் கைதிகளாக மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே! இந்த நிலையில் இவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
already seen this

1 Response to "குணங்குடி ஹனீபா விடுதலை"

  1. vasu balaji said...

    முறையீடு அனுமதி மறுக்கப்பட்டாலோ அல்லது தள்ளுபடி செய்யப்பட்டாலோ நட்ட ஈடு அல்லது ஃபைனும் குறிப்பிட்டே நீதி வழங்கப்படவேண்டும் என்ற சட்டம் வந்தாலேயன்றி முறையீடு தவறாகத்தான் உபயோகிக்கப்படும்.

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,