உலகின் பல்வேறு நாடுகளின் பேரூந்து நிறுத்தங்களின் எழில்கொஞ்சும் காட்சி. ஆனால் கடைசி புகைப்படத்தின் எழிலுக்கு நிச்சயமாக நான் பொருப்பாளன் அல்ல.
already seen this
Powered by Blogger and Stardust
Designed by Tommaso Baldovino Converted by Ritesh Sanap Sponsored by Blogservices.in

நல்ல கலெக்சன் நிஜாம்
நம்ம ஆளுங்க இன்னவேஷன் தெரியாம கிண்டல் பண்றது சரியில்லை. பஸ் கிடைச்சா பஸ்சு. இல்லன்னா போட்டு. இந்த வசதி அங்கெல்லாம் வருமா?
http://kgjawarlal.wordpress.com
நம்மை நாமே - ஏன் ?
//S.A. நவாஸுதீன் said...
நல்ல கலெக்சன் நிஜாம்//
நன்றி நவாஸ் பாய்.
// Jawarlal said...
நம்ம ஆளுங்க இன்னவேஷன் தெரியாம கிண்டல் பண்றது சரியில்லை. பஸ் கிடைச்சா பஸ்சு. இல்லன்னா போட்டு. இந்த வசதி அங்கெல்லாம் வருமா?
http://kgjawarlal.wordpress.com//
// பஸ் கிடைச்சா பஸ்சு. இல்லன்னா போட்டு.//
அருமை அருமை. நல்ல நகைச்சுவை
//நட்புடன் ஜமால் said...
நம்மை நாமே - ஏன் ?//
இல்லை ஜமால்ஜி. இதுல நக்கல் இல்ல.
நடப்பு இருக்கிறது.
சூப்பர்ரப்பூ...
மற்ற நாடுகளின் பஸ் ஸ்டாப்புகளை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.. எப்போது நம் தேசமும் இப்படி ஆகும்??
கடைசி போட்டோ தாறுமாறு பண்ணிட்டீங்க நிஜாம்.
போட்டோக்களோடு நின்று விடாமல், நிறைய எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.தொடர்ந்து வருவேன்.
வாழ்த்துக்கள் !!!
கலெக்ஷன்ஸ் சூப்பர்! நகைச்சுவை அருமை!
// பழூர் கார்த்தி said...
சூப்பர்ரப்பூ...
மற்ற நாடுகளின் பஸ் ஸ்டாப்புகளை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.. எப்போது நம் தேசமும் இப்படி ஆகும்??//
காத்திருப்போம் விடியுமென. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
// அ.மு.செய்யது said...
கடைசி போட்டோ தாறுமாறு பண்ணிட்டீங்க நிஜாம்.
போட்டோக்களோடு நின்று விடாமல், நிறைய எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆவல்.
செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.தொடர்ந்து வருவேன்.//
நிச்சயமாக செய்யது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//சங்கா said...
கலெக்ஷன்ஸ் சூப்பர்! நகைச்சுவை அருமை!//
நன்றி சங்கா! தொடந்து வாங்க
நீங்க நம்ம என்று கடைசியாகப் போட்டிருக்கும் படம்; படகுத்துறை தானே!
அதை ஏன்? பஸ் நிறுத்தங்களுடன் போட்டுள்ளீர்கள்.
உங்களுக்குக் குறும்பு அதிகம்.
சூப்பரு!
நிஜாம் said...
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
நீங்க நம்ம என்று கடைசியாகப் போட்டிருக்கும் படம்; படகுத்துறை தானே!
அதை ஏன்? பஸ் நிறுத்தங்களுடன் போட்டுள்ளீர்கள்.
உங்களுக்குக் குறும்பு அதிகம்.//
மேலே வாலண்ணே சூப்பருன்னு சொல்லியிருக்காருல்ல அது உங்க கமெண்டுக்குத் தான். சூப்பரு. நன்றி யோகன் பாரீஸ், நன்றி வாலண்ணே!