Jul 1, 2009

விரைவில் எதிரொலி ஒலிக்கும்

நிஜாம் கான் @ 1:05 PM

அன்பு வலைத்தள நண்பர்களே! எனது தளமான இந்த எதிரொலிக்கு உங்கள் அனைவரின் நல்ஆதரவையும் வேண்டுகிறேன். இந்தத் தளம் விரைவில் செயல்படத்தொடங்கும் என்பதையும் அறியத்தருகிறேன்.
நன்றி இப்படிக்கு..,
"எதிரொலி" நிஜாம்
already seen this

11 Response to "விரைவில் எதிரொலி ஒலிக்கும்"

  1. அ.மு.செய்யது said...

    வாழ்த்துக்கள் நிஜாம்.

    வலைப்பூ என்பது ஒரு தனி உலகம்.

    சீக்கிரம் வந்து கலக்குங்க..!!!

  2. அ.மு.செய்யது said...

    ஓஹ்..அப்ப நாந்தான் முதல் பின்னூட்டமா ??

  3. Cable சங்கர் said...

    வாங்க.. வாங்க.. வந்து கலக்குங்க..

  4. S.A. நவாஸுதீன் said...

    வாங்க வாங்க. நல்லா அடிச்சு ஆடுங்க நிஜாம்.

  5. அதிரை அபூபக்கர் said...

    Welcome.. Insha allah.....start to write blogs..

  6. சந்தி said...

    வந்து குலுக்காம கலக்குங்க
    வாழ்த்துக்கள் !
    சிலு சிலுப்பு தேவை இல்ல பலகாரம் இருந்தால் சரி

  7. Anonymous said...

    சத்தம் சீக்கிரம் கேட்க்கட்டும் ...

  8. நிஜாம் கான் said...

    நன்றி செய்யது அண்ணாச்சி!. முதல் மறுமொழியாளரும் நீங்க தான், (என் மீது நம்பிக்கை வைத்த) முதல் பின் தொடர்பவரும் நீங்கதான். சீக்கிரம் வந்துடுவோம்.

  9. நிஜாம் கான் said...

    அண்ணாச்சி!
    // Cable Sankar//
    // S.A. நவாஸுதீன்//
    // அதிரை அபூபக்கர் //
    உங்கள் ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. நிச்சயம் நல்லா செய்ய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. முயற்சிப்போம்.

  10. நிஜாம் கான் said...

    மூத்தப்பதிவர்கள் பின்தொடருவது எனக்குப்பெருமை. மிக்க நன்றி தண்டோரா அண்ணாச்சி!., வால்பையன் அண்ணாச்சி!.

  11. நிஜாம் கான் said...

    நன்றி நவாஸ் அண்ணாச்சி!. .நன்றி சந்தி அண்ணாச்சி!. நன்றி ஜமால் அண்ணாச்சி!.. வருகைக்கும் தொடர்தலுக்கும் நன்றி

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,